Naam Nagarathar
நகரத்தார் இதழ்கள் காலந்தொட்டு சமூகத்தாரை இணைக்கும் பாலமாய் இருந்து வருகின்றன.
- Installs
- 1.06K
- Measured
- Rating
- —
- Ratings
- —
- Version
- Varies with device
- Updated 21 Apr 2026
- Released
- 8 Apr 2024
- Tracked since 13 May 2026
- Size
- —
Screenshots
About Naam Nagarathar
The description on the store listing
நகரத்தார் சமூக இதழ்கள் காலந்தொட்டு நம் சமூகத்தாரை இணைக்கும் பாலமாய் இருந்து வருகின்றன.
அந்த வரிசையில் "நாம் நகரத்தார்" மின்னிதழ் நமது சமூகத்திற்கான ஒருங்கிணைந்த ஒரு பத்திரிக்கையாக உலகளாவிய நமது நகரத்தார்களை இணைய வழியில் சென்றடைகிறது.
நாம், நம்மையும், நம் சமூகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இவ்விதழை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் எண்ணம். இந்த மின்னிதழின் நோக்கமே, நமது பல்துறை நிபுணத்துவத்தை சமுகத்தில் உள்ள அனைவரும் பயன் பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே.
மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பணிகள், நிகழ்வுகள், என பன்முகப் பகிர்வாய் இந்த மலர் மிளிர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இந்த இதழ் நம் நகரத்தார் சமூகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், படிப்பவர்கள் …
Read the full description
நகரத்தார் சமூக இதழ்கள் காலந்தொட்டு நம் சமூகத்தாரை இணைக்கும் பாலமாய் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் "நாம் நகரத்தார்" மின்னிதழ் நமது சமூகத்திற்கான ஒருங்கிணைந்த ஒரு பத்திரிக்கையாக உலகளாவிய நமது நகரத்தார்களை இணைய வழியில் சென்றடைகிறது. நாம், நம்மையும், நம் சமூகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இவ்விதழை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் எண்ணம். இந்த மின்னிதழின் நோக்கமே, நமது பல்துறை நிபுணத்துவத்தை சமுகத்தில் உள்ள அனைவரும் பயன் பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே. மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பணிகள், நிகழ்வுகள், என பன்முகப் பகிர்வாய் இந்த மலர் மிளிர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த இதழ் நம் நகரத்தார் சமூகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், படிப்பவர்கள் பல்துறைச் செய்திகளைப் படித்து பயனுறும் வகையிலும் அமையும் என்றும் நம்புகிறோம். நமது வாசகர்களின் வாசிப்பை மேலும் எளிதாக்கும் வகையில் இன்றைய அறிவியல் , தொழில் நுட்பத்திற்கு ஏற்ப இந்த மொபைல் APP அறிமுகம் செய்யப்படுகிறது . இந்த செயலி மூலம் வாசகர்கள் நமது மின்னிதழ்கள் , இணையப்பதிவுகள் முதலியவற்றை எளிதாகவும் , உடனுக்குடனும் , எப்போதும் தங்கள் கைபேசியிலே அறியலாம் . செயலியானது வாசிப்பை எளிதாக்கும் விதமாக புத்தக வடிவில் படிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது . எங்களது முயற்சியில் பங்கு கொண்டு, தங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துகள்..!!! "இது நமது பத்திரிக்கை, நம் எண்ண வெளிப்பாடு" என்று நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நாம் நகரத்தார்..!! ஒன்றிணைவோம் வாருங்கள்..!! இது நம்மால் நமக்காக..!!!
Installs since 29 Aug 2026 Measured
Exact Google Play install counts, collected daily
Ratings
- 5 ★0.0%
- 4 ★0.0%
- 3 ★0.0%
- 2 ★0.0%
- 1 ★0.0%
Recent reviews
Latest public reviews from the store
- 14 Nov 2021
Best app for gym owners Helps keep communication in house
Top chart positions
Latest Google Play chart ranks by country, last 10 days
Not in any tracked top chart in the last 10 days.
Naam Nagarathar history
Release, install milestones, listing and store changes
- Reached 1,000+ installs 21 Apr 2026
- Reached 500+ installs 20 May 2024
- First released on the store 8 Apr 2024
- Reached 100+ installs 25 Mar 2024
Recent versions
Current version Varies with device
- Version 8.09 Sep 2025
- Version 1.0.024 Feb 2024
Listing keywords
Words and phrases Naam Nagarathar repeats most in its store listing
Top phrases: சம கத (5), அன வர (3), எங கள (3), என பத (3), இண லம இர (2).
Highlighted words also appear in the title. Counts cover the title, short description and description.
Business model and tech
From the store listing and declared permissions
- Business model
- Free to download
- Sensitive access
- No sensitive permission declared
7 permissions
0 special access, 1 sensitive, 6 standard
- Show notificationsPOST_NOTIFICATIONSSensitive
- Control vibrationStandard
- Keep the phone awakeStandard
- Full internet accessStandard
- See network connectionsStandard
- Receive push messagesStandard
- Internal app permissionDYNAMIC_RECEIVER_NOT_EXPORTED_PERMISSIONStandard
Compliance
What the listing and the app package show
- Store status
- Live
- Upkeep
- Updated 21 Apr 2026
- Privacy policy
- Linked on the listing
- Advertising
- No ads declared
- In-app purchases
- None declared
- Age rating
- Everyone
- Sensitive permissions
- 1 sensitive of 7
- Location access
- No
- Camera and microphone
- Neither
Apps like Naam Nagarathar
CubanetCubanet News Inc13.2K installs★ 4.21
mStar | Hiburan & Gaya HidupStar Media Group Berhad14K installs★ 4.2
Woodcarving MagazinePocketmags.com7.3K installs★ 3.0
GlockeE. Holterdorf GmbH & Co. KG28.2K installs★ 3.2
Hersfelder ZeitungIppen Digital12.8K installs★ 3.7
CGT CheminotComtown Productions5.8K installs★ 4.6
CreutzwaldNeocity4.4K installs★ 4.9
KING 24X7KING CORPORATE SOLUTIONS18.2K installs★ 4.2
Lafourche Parish Sheriff (LA)OCV, LLC6.2K installs★ 4.56
Naam Nagarathar: questions and answers
How many downloads does Naam Nagarathar have?
Naam Nagarathar has 1,063 installs on Google Play, measured from the store's own count on 7 Nov 2026.
Who makes Naam Nagarathar?
Naam Nagarathar is published by Senaa Digital.
When was Naam Nagarathar last updated?
The latest version (Varies with device) was released on 21 Apr 2026.
Is Naam Nagarathar free?
Yes. Naam Nagarathar is free to download.
Is Naam Nagarathar still available?
Yes. Naam Nagarathar is live on Google Play as of 7 Nov 2026.
Track Naam Nagarathar and its competitors
Watch any app for new versions, rating drops, chart moves and removals. Free plan, no card.